உலக பணக்கார பட்டியல்களில் ஏற்ப்பட்டுள்ள திடீர் மாற்றம்!

உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து திடீரென சரிந்த கௌதம் அதானி, நான்காவது இடத்திற்கு தள்ளபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையின் எதிரொலியாக கவுதம் அதானி, உலக பணக்காரர்கள் பட்டியலிலிருந்து சரிந்துள்ளார். பங்குகளை கையாளுதல் மற்றும் அக்கவுண்ட்ஸ் மோசடியில் பங்கேற்றதாக அதானி குழுமம் தொடர்பாக, ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, அதானி குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான கவுதம் அதானி, குழுமத்தின் 7 முக்கிய நிறுவனங்களின் பங்கு விலை, அதிகரிப்பு மற்றும், … Continue reading உலக பணக்கார பட்டியல்களில் ஏற்ப்பட்டுள்ள திடீர் மாற்றம்!